கருமை

Written by : Sowndarsiva

செதுக்கிய சிலையின் நிறம் நீ!
என் தாயின் கருவறை வெளிச்சம் நீ!
கார் மேகத்தின் குவியல் நீ!

கண்ணனின் வண்ணம் நீ!
குயிலின் நிறம் நீ!
ஆழ் கடலின் ஒளி நீ!
இரவின் இருட்டு நீ!
நட்சத்திரத்தின் மிச்சம் நீ!
அதிகாலை விடியல் நீ!
நண்பகல் நிழல் நீ!
கருவிழியின் புள்ளி நீ!

கண்களில் இமை நீ!
வளைந்த புருவம் நீ!

பெண்மைக்கு அழகு சேர்க்கும் குழல் நீ!
வீட்டில் உறல் நீ!
கல்லடுப்பில் கரை நீ!
வைரத்தின் உண்மை நீ!

பள்ளியில் பலகை நீ!
ஓவியனின் கைகோல் நீ!
இரும்பின் இயற்கை நீ!
உணவில் மிளகு நீ!
பழங்களில் திராட்சை நீ!

ஊழலில் உச்சம் நீ!!
திராவிட நிறம் நீ!
இடுகாட்டில் கல்லரை நீ!
இசையில் ஒப்பாரி நீ..!
கருமையே, நீ இல்லா இடம் இல்லை,
இருப்பினும் சற்று விளகி,
புன்னகை என்னும் பூவைப் போல் வெண்மையை ஒளிறச்செய்…!!!

9 thoughts on “கருமை

 1. SowndarSiva Aug 7, 2018 — 21:29

  😍😊✌️

  Liked by 1 person

  1. It’s really nice 😍
   The whole credit goes to you .

   Liked by 1 person

   1. SowndarSiva Aug 7, 2018 — 21:34

    Hahaha… I’m nly a writer… Ur a director😜😊😅😅

    Liked by 1 person

 2. syncwithdeep Aug 7, 2018 — 22:10

  Beautiful black

  Liked by 2 people

  1. SowndarSiva Aug 7, 2018 — 22:22

   Thanks a lot😊✌️

   Liked by 2 people

   1. syncwithdeep Aug 7, 2018 — 22:24

    Liked by 2 people

 3. ppaahh sema.. truly powerful

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close